By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

மது போதையில் வந்த 6 வாகனங்கள் பறிமுதல்

Last updated: October 30, 2024 10:56 am
October 30, 2024
84 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 30 

 

குமரி மாவட்டம் – நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி நடவடிக்கையால்  குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட நான்கு ஆட்டோக்கள், ஒரு வேன் மற்றும் ஒரு சொகுசு கார் உட்பட ஆறு வாகனங்கள் பறிமுதல் – ஓட்டுநர் உரிமம் ரத்து.

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ் குமார்  (பொறுப்பு) மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட நான்கு ஆட்டோக்கள், ஒரு வேன் மற்றும் ஒரு சொகுசு கார் உள்ளிட்ட 6 வாகன ஓட்டுநர்கள் மீது குடிபோதை வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 

மேலும் விபத்து தடுப்பு நடவடிக்கையாக, குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களை, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுற்ற பின் ஆர்டிஓ  அலுவலகம் மூலம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் மூலமாக பரிந்துரை செய்யப்பட உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கட்டுமான தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித் தர வேண்டும்
கிள்ளியூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தின விழா
68- ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை
உயரும் விலையால் உருளைக்கிழங்கு
காவலர்களுக்கு யோகா பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

இலவச மருத்துவ முகாம் பி.டி.செல்வகுமார்

May 2, 2025
53 Views
ரூ. 7 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும்
விளாத்திகுளத்தில் அண்ணாமலை We the Leaders அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஒலிபெருக்கி வழங்கும் நிகழ்ச்சி
நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account