By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அழகுகலை, சிகை அலங்கார பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அழகுகலை, சிகை அலங்கார பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அழகுகலை, சிகை அலங்கார பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: June 3, 2026 6:10 pm
June 3, 2026
79 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 3 –

ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகு கலை, சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார போன்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 3 இலட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள். திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்த நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப காலமாத ஊதியமாக ரூபாய் 15 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான www.tahaco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து, இயல் உடல் எடை சீரமைப்பு போன்ற பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சிக்கான கால அளவு 50 நாட்கள் ஆகும். இந்த பயிற்சி ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவர்கள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாளில் 440 மனுக்கள்; உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவு
நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்
ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளி அம்மன் – மதுரை வீரன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருச்சி சிறுவனிடம் ஓரினச்சேர்க்கை: வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே தனியார் கல்லூரியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு போட்டிகள்: ஏராளமன மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

July 30, 2026
15 Views
மது குற்ற வழக்குகளில் பறிமுதல்
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த டிரைவருக்கு வெட்டு
மதுரை ரயில் நிலையத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பயணிகளுக்குநீர் மோர் பந்தல்
அருமனை அருகே நர்சிங் மாணவி திடீர் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account