By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமியை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமியை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
கிருஷ்ணகிரி

அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமியை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

Last updated: July 17, 2025 6:21 pm
July 17, 2025
41 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுலை 17 –

பாஜக மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங் கோட்ட பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ வை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வருகின்ற 2026 இல் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். திமுக ஆட்சியை விரட்டி அடிப்போம் அதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று கூறினார். இது பாஜகவின் முடிவுதான் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து கே.பி. முனுசாமி எம்எல்ஏ பேசும்போது: அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், தர்மபுரி மாவட்ட தலைவர் சரவணன், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அதிமுக அசோக்குமார் எம்எல்ஏ, அதிமுக ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் எம்எல்ஏ உள்பட அதிமுக நிர்வாகிகள், பாஜக மண்டல நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கவுண்டனூர் ஊராட்சியில் விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரியில் திருக்குறள் திருப்பணி திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

மாநில அரசுகள் சிறப்புசட்டம்

July 27, 2024
83 Views
தந்தை பெரியார் பிறந்த தின விழா
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மாணவ மாணவிகளுக்கு ஆதார் அட்டையை புதுப்பித்தல்
இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account