By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம்

Last updated: February 8, 2025 4:50 pm
February 8, 2025
63 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,பிப்.7- கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு அநீதி இழைப்பதையும் கனிமவள கொள்ளையை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்டனம் ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் அ. மாதேஷ் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கணபதி வரவேற்றார், ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ், சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், இடிப்பள்ளி கிருஷ்ணன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் ஜெய்சங்கர், சிவக்குமார், தொகுதி துணை செயலாளர் முரளி, கார்த்திக், மாவட்ட அமைப்பாளர் குப்பன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் புலி (எ)ராஜேஷ்,ஒன்றிய பொருளாளர் பலராமன், மகளிர் அணி ஒன்றிய செயலாளர் செல்வி மாதேஷ், கோபி, வெங்கடேஷ், மூர்த்தி, பிரேம், தங்கதுரை, சுரேஷ், முனிராஜ், மாது,நந்தன் ,சக்தி வளவன்,பெருமாள், தனுஷ், ஜே ஆர் பாபு, ஏஜெஸ், சையத் காதர்,மார்கோ,அப்சல்,யூனிஸ்கான் ,அமித் கான்,அஜ்மல்,டாக்டர் ஜெமால்கான்,வினோத், பவுல்,சோக்காடி ராஜன், வரதராஜ் சிலம்பரசன் ஜெயக்குமார் மூர்த்தி வினோத், மகளிர் அணி முருகம்மாள், லதா, தேவி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, குடிநீர் வசதி, பட்டா, வருவாய் சான்றிதழ்கள் கேட்டுக் பல மாதங்களாக பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் மனு வழங்கி போராடி . மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளையடிக்க பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமில்ல தமிழகம் முழுவதும் இது போன்ற பொது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அதிகளவில் உள்ளன. பொது மக்கள் வழங்கும் மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவதாக கூறினார். 

மேலும்., தற்போதைய சூழ்நிலையில் 2025 ஆம் ஆண்டில் கூட பொது மக்களின் அடிப்படை பிரச்சனையான பட்டா கேட்டு போராடும் நிலை உள்ளது. இந்த நிலையினை மாற்றி தமிழகம் முழுவதும் உள்ள பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார். 

உடன் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் பேசியதாவது இதை குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்னிடம் பேசுவதாக கூறினார்.2000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சிறுபான்மையினர் தினவிழாவில் நலத்திட்டங்களை வழங்கினார்
மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு
வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ விஷ்ணு சினிமாஸ் 39-ம் ஆண்டு விழா

December 11, 2024
56 Views
தேனி மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில் ஆண்டிபட்டி லிங்கா குளோபல் பள்ளி‌ மாணவர்கள் பங்கேற்பு
குரு பெயர்ச்சி பலன்கள் தலைப்பில் ஆன்மீக
நர்சிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 4 மாணவிகள் திடீர் மயக்கம்
கருங்கல் அருகே மீன் மார்க்கெட் அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account