அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சர்வதேச நெகிழிப்பை தவிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் பொதுமக்களுக்கு துணி பைகள் உபயோகிக்கும் அவசியம் குறித்தும் நெகிழிப்பை கலை தவிர்ப்பதை குறித்தும் எடுத்துரைத்து மஞ்சப்பைகள் இன்று வழங்கினார் உடன் மாசுக்கட்டுப்பாடு வாரிய செயல் பொறியாளர் நித்திய லட்சுமி அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவன் மரு சந்திரசேகர் உதவி பொறியாளர் செல்வி லாவண்யா செந்தில்குமார் நகராட்சி கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பணியாளர்கள் நர்சிங் கல்லூரி மாணவிகள் உள்ளனர்



