By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்
கனஂனியாகுமரி

மேல்புறம் அருகே ரேஷன் கடையை முற்றுகையிட்டு பயனாளிகள் போராட்டம்

Last updated: August 26, 2025 3:28 pm
August 26, 2025
55 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 26 –

மேல்புறம் அருகே பாகோடு பேருராட்சிக்கு உட்பட வட்ட விளை பகுதியில் அமுதம் நியாய விலை கடை செயல்பட்டு வருகின்றது. 894 குடும்ப அட்டைகளும், 78 வறுமை கோட்டுக்கு உட்பட்ட குடும்ப அட்டைகளுக்கும் அரிசி, கோதுமை, சீனி, பாமாயில் உட்பட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த ரேஷன் கடை திறக்காமல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டாமல் இருந்ததால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் இன்று பாகோடு பேருராட்சி துணை தலைவர் ஜெனிமோள் தலைமையில் பூட்டப்பட்ட கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதியம் வரை போராட்டம் தொடர்ந்ததை தொடர்ந்து வேறு ரேஷன் கடையில் இருந்து ரேஷன் பணியாளரை கொண்டு வந்து தற்காலிகமாக பொருட்கள் வினியோகம் செய்தனர்.

இந்த கடையில் வேறு மாவட்டத்தில் இருந்து தற்காலிக பணியாளர்களை வைத்து பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளதால் நிரந்தர பணியாளர்களை நியமித்து நிரந்தரமாக பொருட்கள் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்த போராட்டத்தில் பாகோடு பேருராட்சி முன்னாள் கவுன்சிலர் எட்வின் ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி
கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா
குளச்சல் நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு
கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடுமருத்துவம்

அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

November 22, 2025
52 Views
தஞ்சாவூரில் நூல் அறிமுகம்
அகஸ்தீஸ்வரம் கல்லூரியில் என்.எஸ்.எஸ் தினவிழா
திமுக இளைஞரணி நிர்வாகிகள் மதியழகனிடம் வாழ்த்து
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account