By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து
அரியலூர்மாவட்டம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து

Last updated: October 28, 2024 10:02 am
October 28, 2024
54 Views
Share
SHARE

அரியலூர், அக்;28

 

31.10.2024   தீபாவளி  பண்டிகையை   முன்னிட்டு  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்.,  கும்பகோணம், மூலமாக பொதுமக்கள் எளிதாக  எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் ,  தஞ்சாவூர்,  மற்றும் பட்டுக்கோட்டை செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -9-லும்), மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி,  மயிலாடுதுறை, திருவாரூர்,  திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், கரூர், மற்றும் திருச்சி செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -5-லும்), அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -8-லும்), புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் (நடைமேடை எண் -3-லும்) ஆகிய  ஊர்களுக்கு  28.10.2024 அன்று 225 கூடுதல் பேருந்துகளும், 29.10.2024 அன்று 730 கூடுதல் பேருந்துகளும், 30.10.2024 அன்று 680 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

 

  மேலும்,  திருச்சியிலிருந்து  தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய ஊர்களுக்கும், மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய  ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு  28.10.2024 அன்று 100 கூடுதல் பேருந்துகளும், 29.10.2024 & 30.10.2024 ஆகிய நாட்களில் 570 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும்.

 

 அனைத்து  முக்கிய நகரங்களிலிருந்து  அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப  இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

 

மேலும், தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 31.10.2024, 01.11.2024, 02.11.2024 & 03.11.2024 ஆகிய 4 நாட்களில் கூடுதல்  சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்பட்டுவருகிறது.

 

வ.எண் தட விபரம்

 

1சென்னை – திருச்சி 

 

2சென்னை – அரியலூர் 

 

3சென்னை – ஜெயங்கொண்டம் 

 

4சென்னை – கும்பகோணம் 

 

5சென்னை – தஞ்சாவூர் 

 

6சென்னை – பட்டுக்கோட்டை 

 

7சென்னை – புதுக்கோட்டை 

 

8சென்னை – மயிலாடுதுறை 

 

9சென்னை – காரைக்குடி 

 

10சென்னை – கரூர் 

 

11சென்னை – இராமநாதபுரம் 

 

12சென்னை – சிவகங்கை 

 

13சென்னை – வேளாங்கண்ணி 

 

14சென்னை – திருவாரூர் 

 

15கோயம்புத்தூர் – திருச்சி

 

16திருச்சி – இராமேஸ்வரம் 

 

17திருச்சி – கோயம்புத்தூர்

 

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து  அதற்கேற்ப பேருந்து சேவையை வழங்க ஏதுவாகும். 

 

எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android /  I  phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை ஒழுங்குப்படுத்த  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்துகள் வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

(இரா.பொன்முடி)

      நிர்வாக இயக்குநர் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து             

                   கும்பகோணம்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

அச்சுத் துறையின் கிளை அலுவலகம் திறப்பு
ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம்
கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்கள் பணி பாதுகாப்பு வேண்டி உண்ணாநிலை போராட்டம்
போச்சம்பள்ளி அருகே தாயை இழந்து தந்தையின் வளர்ப்பில் அகரம் அரசு பள்ளியில் முதலிடம் முதலிடம் பிடித்த மாணவி ஹரிஷா
கோணம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்மே 13ல் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்உலகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

January 5, 2026
43 Views
கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை ஏற்றி குமரி
மாநில கராத்தே போட்டி பாவூர்சத்திரம்
விவசாயிகளுடன் கலந்துரை வேளாண் மாணவிகள்
70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account