By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்! தடுப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்! தடுப்பு முகாம்
தஞ்சாவூர்மாவட்டம்

வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்! தடுப்பு முகாம்

Last updated: July 3, 2024 1:07 pm
July 3, 2024
84 Views
Share
SHARE

தஞ்சாவூர் ஜூலை 2

புதிய சட்டவியல் சட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டதை கண்டித்து தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதி மன்ற நுழைவாயிலில் வழக்குரை ஞர்கள் பணிகளைப்புறக்க ணித்து  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச்சட்டம் ஆகியவற் றுக்கு மாற்றாக பாரதிய நியாய சம் ஹிதா,பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.                   போராட்டத்திற்கு தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் தியாக காமராஜ் தலைமை வகித்தார்.

   போராட்டத்திற்கு சங்க செயலர் சுந்தர்ராஜன் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் எம் ஆர் ஆர் சிவசுப்ரமணியன் தஞ்சாவூர் வழக்குரைஞர் சங்க முன்னாள் தலைவர்கள் அன்பரசன், பாலகிரு ஷ்ணன், தம்பிதுரை, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
குழித்துறையில் கழிவு நீரை வடிகாலில் விட்ட தனியார் பள்ளிக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கண்டன ஆர்ப்பாட்டம்
கவுண்டனூர் ஊராட்சியில் விதைகள் நாற்றாங்காலில் பைகளில் நடவு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடைகள் அகற்றியதை எதிர்த்து சட்டசபையில் பேச்சு: தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு நேரில் நன்றி கூறிய வியாபாரிகள்

February 24, 2026
30 Views
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம் நடைபெற உள்ளது
தமிழ், தமிழ் என கூறி மத்திய அரசு செய்யும் ஏமாற்று வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்: தஞ்சாவூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு பிறந்தநாளையொட்டி கால்பந்து போட்டி
தேயிலை பூங்காவை மேம்படுத்த
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account