By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் மினி மாரத்தான் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் மினி மாரத்தான் போட்டி
செங்கல்பட்டு

மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் மினி மாரத்தான் போட்டி

Last updated: August 30, 2025 7:40 pm
August 30, 2025
20 Views
Share
SHARE

செங்கல்பட்டு, ஆக. 30 –

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள டிரீலீவ்ஸ் குளோபல் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி ட்ரீலீவ்ஸ் பள்ளி நிறுவனர் சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. மாணவர்களிடையே விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நடைப்பெற்ற இந்த மாரத்தான் போட்டியினை உலக டிரையத்லான் லெவல் 1 பயிற்சியாளர் வினோலி ராமலிங்கம் கொடியசைத்த்து மாராத்தனை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பச்சை நிற டீசார்ட் அணிந்து சுமார் 500 மாணவர்கள் மாராத்தான் போட்டியில் கலந்துகொண்டனர். மாணவர்களுக்கு ஈடாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுடன் இணைந்து மாராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். இந்த மாரத்தான் மாடம்பாக்கம் டிரீலிவ்ஸ் குளோபல் பள்ளியில் தொடங்கி மாடம்பாக்கம் கோழி பண்ணை வரை சென்று டிரீலிவ்ஸ் குளோபல் பள்ளி வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

இதில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பாராட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 100 சிறந்த மருத்துவர்களுக்கு விருது
சட்ட உதவி முகாம் அகரம் தென் பகுதியில் நடைபெற்றது
காலை உணவு விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்தனர்
வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ஆர்க்கிட்ஸ் இண்டர் நேஷனல் பள்ளியில் “கோ காஸ்மோ’ ” வானியல் கண்காட்சி

June 19, 2024
64 Views
திருவெண்ணெய்நல்லூர் திருமா பிறந்த நாள் விழா; அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை
குளச்சல் அருகே வீடுகளில் திருடிய வாலிபருக்கு சிறை
மதுரையில் மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account