By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை
இராமநாதபுரம்மாவட்டம்

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை

Last updated: November 4, 2024 10:46 am
November 4, 2024
86 Views
Share
SHARE

பரமக்குடி,நவ.2: பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பேதிய மருத்துவர்கள் இல்லாததால், மறுக்கப்படும் சிகிச்சையால், அழக்கழிக்கப்படும் நோயாளிகள். கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை.

 

ராமநாதபுரத்தில் செயல்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டதால், பரமக்குடியில் உள்ள தாலுகா மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்ட பொழுது, முறையான சிகிச்சை அளிக்கப்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் இருந்ததற்காக தலைமை மருத்துவர் மற்றும் ஊழியர்களை பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டார். இருந்த போதிலும், அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உத்தரவை மீறும் வகையில்  அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் விபத்து மற்றும் வெடி விபத்துகளால் அதிகமானோர் சிகிச்சை பெறவேண்டிய நிலையில், கூடுதல்  மருத்துவர்கள்  பணியில் நியமிக்கப்படாததால் , சாலை விபத்து மற்றும் வெடி விபத்துக்களால் வரும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு உயிர் பலி ஆகி வருகிறது. நேற்று, பரமக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால், வெளி நோயாளிகள்  சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாயினர். மேலும் பணியில் இருந்த டாக்டர் வெளி நோயாளிகளை பார்க்க முடியாது என விரட்டியடித்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.ஆகையால், உடனடியாக பரமக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பற்றாக்குறையாக உள்ள மருத்துவர்கள்  மற்றும் செவிலியர்களை நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
பெண்களின் புகைப்படங்களை போலி சமூக வலைதளத்தில் காட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்: சைபர் கிரைம் போலீசாரால் கைது
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா
மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும் நடிகருமான எம் கே அழகர்சாமி நூற்றாண்டு விழா
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றம் செய்த குழு

February 27, 2025
106 Views
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கையை குழி தோண்டி புதைத்து விட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
காமராஜரின் திருவுருவச்சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினர் போக்சோவில் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.17 லட்சம் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் அனுப்பி வைப்பு: மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account