By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்கக் கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்கக் கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்
மதுரை

மதுரை திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்கக் கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

Last updated: August 25, 2025 4:15 pm
August 25, 2025
28 Views
Share
SHARE

சோழவந்தான், ஆகஸ்ட் 25 –

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மாவட்ட திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்க கூட்டம் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் 10-ம் தேதியன்று மதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு மேலாக பணி புரியும் அனைத்து பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் சம்பளம் வழங்க வேண்டும், நேரடி நியமன ஆட்களை 3, 1 என்ற அடிப்படையில் ஏற்கனவே பணி புரியும் பணியாளர்களை நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும், உயர் பதவி முதல் கடை நிலை ஊழியர் வரை தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளருக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் கோவில் வழங்கிடவும் மேலும் நிதியாண்டு வாரியாக தணிக்கை மேற்கொள்ள வேண்டும், கோவில் அருகாமையில் பணியாளர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது நாகராஜ், பெரிய கருப்பன், முரளி, சதீஷ், குரு, முத்துக்குமார், மணிகண்டன், பெருமாள், சண்முகவேல், அர்ச்சகர் பார்த்தசாரதி, பிரியா சங்கர் மற்றும் மதுரை மாவட்ட திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்க உறுப்பினர்கள், சோழவந்தான், திருவேடகம், தென்கரை மேலக்கால் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனு
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரை பெருங்குடி பகுதியில் வீட்டுமனை பட்டாவை முறைகேடாக மாற்றியது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர்
கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் விழா
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் தேசிய கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை

August 15, 2025
33 Views
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாதம் கிர்த்திகை ஒட்டி பால்குடம் எடுத்து வழிபாடு
வண்ட்றந்தாங்கல் கிராமம் ஓம் சக்தி ஆலயத்தில் கும்பாபிஷேக பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account