By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா

Last updated: September 24, 2024 12:47 am
September 24, 2024
63 Views
Share
SHARE

கன்னியாகுமரி செப் 18 

 

 குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வாறுதட்டில் தனியார்  கிளப்-பின் 32 வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட அளவிலான கபடி போட்டி , வழுக்கு மரம் ஏறும் போட்டி, அத்த பூ போட்டி ,வடம் இழுத்தல் போட்டி, விவசாய கண்காட்சி போட்டி, விளையாட்டு போட்டிகள் எனப் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன 

 தொடர்ந்து நடைபெற்ற ஆண்டு விழாப் பொதுக்கூட்டத்திற்கு வாறுதட்டு பள்ளி ஆசிரியர் ஜோயல்ராய் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மின்சார மேற்பார்வை பொறியாளர்  பத்மகுமார் கலந்து கொண்டார் .  கிளப் தலைவர் சமூக சேவகர் டாக்டர் சுரேஷ்குமார் , வழக்கறிஞர் தனசிங் வாறுதட்டு பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் , ஜெனில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழா முடிவில் நலத்திட்ட உதவிகளாக தொழில் புரிய 8 தையல் இயந்திரம் மற்றும் முதியவர்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
பள்ளி குழந்தைகளுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி
திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்
கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்
மார்த்தாண்டத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விசிக மாவட்ட செயலாளர் கோரிக்கை

January 28, 2025
55 Views
மன்னார்குடியில் மாற்றத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மேற்கல்வி பயில தொழில் சார்ந்த கல்வி முறை
மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 13 வயது சிறுமியின் மூளை ரத்தக்கசிவுக்குத் தீர்வு கண்ட மருத்துவர்கள்
பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account