By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மானாமதுரை புதிய அரசு கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்பு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மானாமதுரை புதிய அரசு கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்பு.
இராமநாதபுரம்

மானாமதுரை புதிய அரசு கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்பு.

Last updated: May 27, 2025 12:49 am
May 27, 2025
43 Views
Share
SHARE

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் புதிதாக தமிழகத்தில் 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடங்கப்படும் என அறிவித்தார். இதனை தொடர்ந்து கல்லூரி துவங்குவதற்கான அடிப்படை பணிகள் நடைபெற்ற நிலையில் மதுரை மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் மானாமதுரை மற்றும் நத்தம் ஆகிய இரண்டு புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மானாமதுரை- மதுரை நான்கு வழி சாலையில் புதிய அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது . இதற்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று கல்லூரியின் முதல்வராக பரமக்குடி அரசு கலைக்கல்லூரியின் வரலாற்று துறை இணைப்பேராசிரியர் முனைவர் கோவிந்தன், மதுரை மண்டல கல்லூரி இணை இயக்குனர் முனைவர் குணசேகரன் முன்னிலையில் முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது பரமக்குடி அரசு கலைக் கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் அறிவழகன், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
புத்தக வாசிப்பு தன்னம்பிக்கை வளர்க்கும்; மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் எழுத்தாளர் சோ.தர்மன் பேச்சு
ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு
அடிக்கடி 1மணிநேரம் 2நேரம் இரவிலும் மின்தடை
சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.

April 22, 2025
45 Views
மதுரையில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 101 வது பிறந்த தின
பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account