By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
கிருஷ்ணகிரிமாவட்டம்

கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை

Last updated: January 4, 2025 10:57 am
January 4, 2025
63 Views
Share
SHARE

மத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூபாய் 5 கோடி 88 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது , இந்நிகழ்ச்சியில் அதிமுக ஊத்தங்கரை சட்டமன்ற  உறுப்பினர் டி.எம் தமிழ்செல்வம்,  பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிடம் கட்டுவதற்கான வேலையை துவக்கி வைத்தனர். இநிகழ்ச்சி ஒன்றியகுழு பெருந்தலைவர் விஜியலட்சுமி பெருமாள் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் செந்தில், மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

இதைதொடர்ந்து நாகம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 107.5 இலட்சம் மதிப்பீட்டில், சிவம்பட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா, ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் நிழல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் தே‌.மதியழகன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் குண.வசந்தரசு, நரசிம்மன், எக்கூர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்,  மாவட்ட கவுன்சிலர் சங்கர், மாவட்ட மருத்துவரணி துணைத் தலைவர் தென்னரசு,  ஒன்றிய கவுன்சிலர் ஜீவானந்தம், 

ஒப்பந்ததாரரும் நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான அழகேசன்,

ஊராட்சி மன்ற தலைவர்கள் மீனா சக்தி, செல்வி கதிர்வேல், மனோகரன், பூபதி, சந்தோஷ்குமார், அன்பு, ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உதயகுமார், 

உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர்
471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர்
பார்மலின் கலந்து பதப்படுத்தி விற்பனைக்கு வரும் மீன்கள்
குருக்கள்பட்டி சிட்கோ தொழில்பேட்டை 1 சென்ட் விலை 10 ஆயிரமாக குறைக்க அமைச்சர் அன்பரசனிடம் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் தனியார் மருத்துவமனை அருகே தோப்பில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம்: நர்சிடம் போலீஸ் விசாரணை

August 3, 2026
13 Views
11வது எழுச்சி மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம்
விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
விளாத்திகுளம் அருகே தமிழக அளவில் மாபெரும் கபடி போட்டியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account