By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை மற்றும்கதம்ப விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை மற்றும்கதம்ப விழா
மதுரைமாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை மற்றும்கதம்ப விழா

Last updated: June 20, 2024 12:52 pm
June 20, 2024
101 Views
Share
SHARE

மதுரை ஜூன் 20,

மதுரையில் தென்னிந்திய மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை மற்றும் 
கதம்ப விழா மதுரையில் தென்னிந்திய மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகை திறமை மற்றும் கதம்ப விழாவில் ஜிம்எஸ் பவுண்டேசன் மூலமாக வரும் ஜூன் 29 & 30 தேதிகளில் மதுரை லெட்சுமி சுந்தரம் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கதம்ப விழாவின் நோக்கம் மாற்றுத்திறனாளிகள் மீது நாம் கொண்டுள்ள பொறுப்புணர்வும் அக்கறையும் அவர்கள் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கி சமூக பொது நீரோட்டத்தில் ஒன்றினைப்பதும் அவர்களுக்கான மேடையை உருவாக்கி ஊனம் என்பது சாதிக்க தடையில்லை என்பதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டி அவர்களின் தனித்திறன்களை ஊக்குவித்து சாதனையாளர்கள் ஆக்குதல் ஆகும். இவ்விழாவில் ஆட்டிஸம், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம், முதுகு தண்டுவட பாதிப்படைந்தோர், செவித்திறன் குறைபாடுடையோர், பார்வை மாற்றுத்திறனாளிகள் கை கால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் அனைவரும் இரண்டு பிரிவுகளாக (வயது வரம்பு 13 முதல் 19 வயதினர் மற்றும் 19 வயதிற்கு மேற்பட்டோர்) பங்கேற்க உள்ளார்கள். அவர்களுக்கு நடனம், பாட்டு இசைக்கருவிகள் கேரம், சதுரங்கம், சிறுகதை கூறுதல், புகைப்படம், காமெடி டிராக், குறும்படம் மற்றும் யோகா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைப்பெற உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு ரொக்க பரிசுகளும் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதகளும் வழங்கப்படும். மேலும் இவ்விழாவில் சிறப்பு அம்பசமாக பத்து சிறந்த மாற்று திறனாளி தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். கடந்த நான்கு வருடங்களாக சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவானது இவ்வருடம் சுமார் 500 போட்டியாளர்களுடன் சிறப்பாக நடைபெற உள்ளது.இவ்விழாவில் ராஜகுமாரி ஜீவகன் நிறுவனர் மற்றும் (சேர்மன்)தலைவர், ஜிஎம்எஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவர் விஜய தர்ஷன் , ரேபா தேவி, மணிகண்டன், தியாகம் டிரஸ்ட்,

இந்தியாவின் பல்வேறு சாதனைகள், நல்லூர் “நாம்” தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில் சங்கம் குழு

இணைந்து நடத்த உள்ளார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோடைகால நீர் மோர், தண்ணீர் பந்தல் தொடங்கப்பட்டது
காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று பரவும் அபாயம்
திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்
சில்வார்பட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: தவெக தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், பார்வை

March 14, 2025
51 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தக்கலையில் தேர்தலுக்கு இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு
செந்துறை அருகே சிறுகடம்பூர் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்
கலசலிங்கம் பல்கலையில் தோட்டக்கலை மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account