By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி
இராமநாதபுரம்மாவட்டம்

பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி

Last updated: December 9, 2024 11:05 am
December 9, 2024
45 Views
Share
SHARE

ராமநாதபுரத்தில் ஆலோசனை கூட்டம் 


ராமநாதபுரம், டிச.9-


பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மாநில அரசு அமல்படுத்த கோருவது தொடா்பான ஆலோசனனக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. 


தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமலிலிருந்த  இனச்சுழற்சி அடைப்படையில்  பதவி வழங்கும் நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள், பட்டியல் & பழங்குடி வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள்,  மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பதவி உயர்வு பெறுவதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் அரியானா,  கர்நாடகா, பஞ்சாப், ஆந்திரா,  தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும், மத்திய அரசுப் பணிகளிலும் அமலில்

உள்ளதைப் போன்று, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 16 (4-A) ஐ  அமல்படுத்தி, பட்டியல் & பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பல்வேறு பட்டியல் சமூக அலுவலர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன.

இக்கோரிக்கை இது நாள் வரை நிறைவேற்றப்படாததால் அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த பணியாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்தைக் குழு வரும் பிப்.2025 சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக முடிவு செய்து, மண்டல வாரியாக கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி பல்வேறு பட்டியல் சமூக அரசுப் பணியாளர்கள் சங்கங்களின்  ஆலோசனைக் கூட்டம் ராமநாத புரத்தில் நடந்தது.  இதில் மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பொறியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசனை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று; அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
ஈரோடு அருகே வேனில் பூண்டு மூட்டைக்குள் பதுக்கி கடத்திய 440 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
மேம்பாலப் பணிகளால் போக்குவரத்து வாகன நெரிசல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,056 வழக்குகளில் ரூ.13.03 கோடி தேர்வு
விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடுவிளையாட்டு

காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார்

May 23, 2026
59 Views
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் பொது உறுப்பினர் கூட்டம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account