By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் திறந்தவெளி கருத்தரங்கம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் திறந்தவெளி கருத்தரங்கம்!
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் திறந்தவெளி கருத்தரங்கம்!

Last updated: February 5, 2025 10:42 am
February 5, 2025
55 Views
Share
SHARE

திண்டுக்கல், பிப்,-5

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் பெரியார்: அன்றும், இன்றும், என்றும்… என்ற தலைப்பில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது.

உயிர்வனம் மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் கவிஞருமான கவியோவியத்தமிழன் கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கி நிகழ்வின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

 

திமுக (Ex) மாவட்ட துணைச்செயலாளர், எரியோடு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பெ.ஜீவா, சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத்தலைவர், அய்யலூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் தோழர் எம்.கே.சம்சுதீன்,

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வடமதுரை ஒன்றிய செயலாளர் தோழர். தெய்வேந்திரன், மதிமுக, வடமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் மூக்காராமன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஒன்றியக்குழு தோழர் காளை (எ) பழனியாண்டி,

 

விசிக, வடமதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் திருமாமணி, விசிக, வடமதுரை ஒன்றிய பொருளாளர் முத்துக்கணேசன், நடுப்பட்டி தனித்தமிழ் மன்றம் நிர்வாகி ஓவியர் வீராச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாவட்டச் செயலாளர்  ஏ.பி.மணிகண்டன், எஐசிசிடியு, மாவட்டச் செயலாளர் ரவி, சமூக செயற்பாட்டாளர்கள் இயக்க நிறுவனர் பெ.தர்மராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாநில துணைச் செயலாளர் உலகநம்பி, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதாகர் ஜெயராமன், அய்யலூர் பேரூர் திமுக (Ex) மாவட்டப் பிரதிநிதி மெடிக்கல் கே.விஜயன் ஆகியோர் காலத்திற்கும் பெரியாரின் தேவை குறித்து உரையாற்றினர்.

கருத்தரங்க அமர்வில், பெரியாரும் பெண் விடுதலையும்: என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவரும், பெண்ணியச் செயற்பாட்டாளுமான ஹேமலதா, பெரியாரும் சமூக நீதியும்: என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர், கவிஞர் கவிவாணன், பெரியாரும் கல்வி உரிமையும்: என்ற தலைப்பில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், பேராசிரியர் ஆ.ச.சேரிவாணன் பெரியாரும் சீர்திருத்தங்களும்: என்ற தலைப்பில் திராவிட இயக்கச் சிந்தனையாளர் சுந்தரபுரி மு.ஜெயக்குமார் , பெரியாரும் அறிவுப்புரட்சியும்: என்ற தலைப்பில் பெரியாரிய கருத்தாளர் பெரியார் சரவணன்  உரையாற்றினார்கள்.

மேலும், அய்யலூர் பேரூர் திமுக அவைத்தலைவர் எஸ்.பி.மாறன்,  இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி (Ex) மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் மகேஷ்ராஜா, வடமதுரை பேரூர் திமுக ஒன்றிய பிரதிநிதி செந்தில், கவிஞர் செந்துரை ரெங்கராஜ், மாஸ்டர் ஆ.மணிவேல், கவிஞர் சொக்கமேளா, திண்டுக்கல் தமிழ்ப்பித்தன், கவிஞர் தாமோ, கவின்குமார், தோழர்களம் இயக்க தோழர்கள்  உள்ளிட்ட ஏராளமான பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்ஸிய சிந்தனையாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றனர்.

முன்னதாக, கவிஞர் டான் அவர்களின் இன்னிசைக் குழுவினர் சமூக சீர்திருத்தப்பாடல்களை பாடினர்.

இறுதியில், வழக்கறிஞர் இர.சரண்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கனிமங்களை கர்நாடகாவிற்கு கடத்துவதை தடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
கல்வியில் முன்னணி மாநிலம் கேரளா; வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா
ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து போராடியது போல மேகதாது அணையை எதிர்த்து போராட வேண்டும்: ஈரோட்டில் அன்பு மணி ராமதாஸ் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஆரோக்கியத்திற்கு புதிய அடையாளம்

October 10, 2024
395 Views
மினி விளையாட்டு மைதானம்.
நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அடிக்கல்
மத்திய உணவுத்துறையினர் ஆய்வு
கலசலிங்கம் மருந்தியல் கல்லூரி சர்வதேச தொடர் கல்வி மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account