By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

தமிழக அரசு மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும்

Last updated: February 25, 2025 9:15 am
February 25, 2025
35 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.24-

 

தமிழகத்தில் மகளிர் நலன் காக்கும் அரசாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலன் காத்து பல்வேறு அரிய பல நலத்திட்டங்கள் செயல் படுத்தி வரும் திராவிட மாடல் ஆட்சி 2026 ல் மீண்டும் 7 வது முறையாக ஆட்சி அமைக்கும் என்று 

ராமநாதபுரம் 

திமுக மாவட்ட செயலாளர் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் சபதம் ஏற்று பேசி திமுக நிர்வாகிகளை உற்சாகம் அடைய செய்தார்.

 

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர் கூட்டம் ராமநாதபுரத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி தலைமையில்  நடந்தது. மாவட்ட 

துணை செயலாளர் கருப்பையா வரவேற்றார். 

மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்எல்ஏ இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா, சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கொடி சந்திரசேகர் (பரமக்குடி), அருண் (திருவாடானை), சுதர்சன் (ராமநாதபுரம்), மகளிரணி துணைத்தலைவர்  பவானி ராஜேந்திரன், தேர்தல் பணி பிரிவு செயலாளர்   சுந்தர்ராஜ் உள்பட பலர் பேசினர்.

கூட்டத்தில் 

மாவட்ட செயலாளர்  காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பேசியதாவது: ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதி மீனவர் சங்கப்பிரதிநிதிகள் 

முதலமைச்சர் ஸ்டாலினை பிப்.18 ல்

சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர். அவர்கள் வைத்த கோரிக்கைகளை துரிதமாக பரிசீலனை  செய்து ரூ. 360 கோடி மதிப்பில் மீனவர் நலன் காக்கும் திட்டங்களை பிப்.18 அன்று மாலை அறிவித்தார். 

 மகளிர்  மகளிர் நலன் காக்கும் அரசாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்த ஒன்று.  சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என் உயரிய சிந்தனையை  பெரியார், அண்ணா கண்ட கனவை

கலைஞர் கருணாநிதி   நிறைவேற்றினார்.  அந்த கனவெல்லாம் உள்ளடக்கிய தற்போதைய நம்  தலைவர் ஸ்டாலின் மே 7, 2021ல் ஆட்சி பீடத்தில் ஏறியவுடன் அரசு நகர பேருந்துகளில்  மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டம் எனும் விடியல் பயண திட்டத்தில் முதல் கையெழுத்திட்டு மகளிர் நலன் காத்து வருகிறார்.

 

 டாக்டர் கலைஞர் பெயரில் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை அறிவித்த போது உங்கள்  சகோதரன் ஸ்டாலின் தருகிறேன் என்று சொன்னார்  

 தொகுதிக்கு 30 ஆயிரம் மகளிர்  உரிமைத்துறை  பெற்று பயனடைந்து வருகின்றனர். 

விடுபட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கடந்த 11 தேர்தல் வெற்றியை போல் 2026 தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றி பெறும். தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக 7வது முறையாக ஆட்சி அமைக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் மகளிர்  வாக்குகளுடன் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம்.

மார்ச் 1 தலைவர் பிறந்த நாளை கடந்த காலங்களை போல்  மிக சிறப்பாக கொண்டாட நாம் அனைவரும் முனைப்புடன் செயல் பட வேண்டும். தமிழகத்தில் 4 வது மொழிப்போர் தலைவர், இளைஞரணி செயலாளர் தலைமையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இளைஞரணி, மாணவரணி போராட்டங்களில் நாம் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மார்ச் 1 தலைவர் பிறந்த நாளில்  பள்ளிகளில் பயிலும் ஏழை  மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி உதவிட வேண்டும் மற்றும் 72 நாட்கள் மாவட்டம் முழுவதும் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும், இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போகலூர் ஒன்றிய செயலாளர் குணசேகரன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன்,  ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம் துணை சேர்மன் பிரவீன் தங்கம், கவுன்சிலர்கள் ரமேஷ் கண்ணா, கமுதி போஸ் உட்பட மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

2ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்
குமரியில் பிளஸ் 1, பிளஸ் 2 முதல் இடைத்தேர்வு; ஜூலை 29ல் தொடக்கம்
கார்த்திகை முதல் நாள் மாலை அணியும் விழா
முஞ்சிறை பகவதி அம்மன் கோயில் நிலங்களை ஏலம் விட பக்தர்கள் எதிர்ப்பு; புனரமைப்புக்கு பின் ஏலம் விட கோரிக்கை
அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக சார்பில் மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி

April 16, 2025
30 Views
ஓசூர் அருகே 13 வயது சிறுவன் காரில் கடத்திக்கொலை; போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெற்றோர் சாலை மறியல்
அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்
65-ஆவது குடியரசு தின தடகள போட்டிகள்
கல்லப்பாடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account