By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்
மயிலாடுதுறை

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

Last updated: September 20, 2025 3:05 pm
September 20, 2025
82 Views
Share
SHARE

மயிலாடுதுறை, செப். 20 –

நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியும் மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் மாவட்ட பொருளாளர் சித்ரா முத்துக்குமார், மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் மருத்துவர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் 50க்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து இரத்த தானம் செய்தனர். தொடர்ந்து இரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இம்முகாம் ஏற்பாடுகளை முன்னாள் நகர தலைவர் வினோத், இளைஞரணி சாய்சம்பத், நரசிம்மன் ஆகியோர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடுதுறை காவிரி கரை கேதார்நாத் ஆலயத்தில் மகா ருத்ர ஹோமம்
இஸ்லாமிய கூட்டமைப்பு 300க்கு மேற்பட்டோர் மனு
பத்து நாடுகளை சார்ந்த 40 வெளிநாட்டவர்கள் ஓம் நமச்சிவாய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தை ஓதி, மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர்.
பள்ளியில் நடைபெற்ற மாதிரி ஐநா சபை
40-வது ஆண்டுவிழாவில் பார்வையாளர்கள் பரவசம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

உங்களைத்தேடிஉங்கள் ஊரில் சிறப்புத் திட்ட முகாம்

August 26, 2024
161 Views
விளை நிலத்தில் புகுந்த நீரால் சுமார் 60 ஏக்கரில்
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 81,792 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account