By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 81,792 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 81,792 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 81,792 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்

Last updated: October 4, 2025 3:59 pm
October 4, 2025
48 Views
Share
SHARE

ஈரோடு, அக். 4 –

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12.08.2025 அன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தைச் சென்னையில் தொடங்கி வைத்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் இத்திட்டத்தின் வாயிலாக 924 முழு நேர மற்றும் 339 பகுதி நேர நியாயவிலைக் கடை என மொத்தம் 1,263 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட 79,057 மேற்பட்ட பயனாளர்களும், 2,735 மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு மொத்தம் 81.792 பயனாளிகளுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மின்னணு எடைத்தராசு, விற்பனை முனை இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் குடிமைப் பொருட்களைப் மூடிய வாகனங்களில் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகித்து வருகின்றனர். மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் நலிவுற்றப் பிரிவினரின் வாழ்வாதாரத்தைச் சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திமுக அரசுக்கு எதிராக பொது மக்களிடம் துண்டு பிரசுரம்: இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் பேட்டி
ஈரோட்டில் பங்காரு அடிகளார் குரு பீடம் கும்பாபிஷேகம்
விடுதலை வேங்கைகள் கட்சி சார்பில் மாலை
ராணுவ வீரர்களுக்கு நிவாரண உதவி
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அழகப்பபுரம் பேரூராட்சியில் 1.96 லட்சம் பணிகளை தலைவர் தொடங்கி வைத்தார்

July 13, 2026
34 Views
தஞ்சாவூரிலிருந்து ரயில் மூலம் குமரிக்கு 1250 டன் அரிசி
ஓவியங்கள் வரையும் “மாமதுரை விழா”
திருப்பூரில் 42 வீடுகள் எரிந்து தீக்கு இறையானது!
குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account