By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி

Last updated: May 27, 2026 6:56 pm
May 27, 2026
35 Views
Share
SHARE

ஈரோடு, மே 27 –

அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னாள் எம்பியுமான செல்லக்குமார் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாகவோ பின் வாசல் வழியாகவோ ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் எப்போதும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும். காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி எப்போதும் அனுமதிக்காது. எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி எப்போதும் முதுகில் குத்துவது என்பது போன்ற தோற்றத்தை கட்டமைக்க முயற்சி செய்கிறார்.

பாரதிய ஜனதா அரசுக்கு அதிமுக அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதும் திமுக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இது துரோகமாக திமுகவுக்கு துரோகமாக தெரியவில்லையா அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. முதலமைச்சர் விஜய் கால அவகாசம் எடுத்து கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.

கோவையில் 10 வயது சிறுமியின் கொலைக்கு காரணமான வர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் ராஜேஷ், ராஜப்பா, முத்துக்குமார், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், புனிதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஆஸ்பத்திரியில்குவிந்து கிடக்கும் மருத்துவ கழிவுகள்
ஆயிரக்கணக்கான மக்களோடு உண்ணாவிரதம் இருப்போம்!! கோழிப்பண்ணை ஊர் போராட்ட குழுவினர்
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது
திமுக கூட்டணி 180 தொகுதிகளில் முன்னிலை பெறும்: அக்னி நியூஸ் சர்வீஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு
தருமபுரியில் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் கஞ்சா விற்றவர் கைது

June 2, 2025
51 Views
மதுரை அரசு மருத்துவமனையில் மது மீட்பு சிகிச்சை
கோவை பார்க் கல்விக் குழுமத்தின் ஆண்டு விழா
வெப்ப நிலையில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!
மார்த்தாண்டம் பட்டி தூய அந்தோணியார் ஆரம்பப்பள்ளியில் 76 வது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account