By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரசு கையகப்படுத்திய வழக்கு பற்றி வழக்கறிஞர் சையத் அகமது சவுத் காணொளி விளக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரசு கையகப்படுத்திய வழக்கு பற்றி வழக்கறிஞர் சையத் அகமது சவுத் காணொளி விளக்கம்
சென்னைதமிழ்நாடு

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரசு கையகப்படுத்திய வழக்கு பற்றி வழக்கறிஞர் சையத் அகமது சவுத் காணொளி விளக்கம்

Last updated: November 14, 2025 2:15 pm
November 14, 2025
25 Views
Share
SHARE

சென்னை, நவ. 14 –

அக்டோபர் 27, 2025 அன்று, எஸ்.ஆர்.எம் ஹோட்டல் நிர்வாகம் ரூ.20 கோடி செலுத்தத் தயாராக இருந்த நிலையில், அக்டோபர் 5, 2025 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு மூலம் தெளிவுபடுத்தக் கோரியது. எஸ்.ஆர்.எம் திருச்சி ஹோட்டல் ஏற்கனவே 7 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதால் மீதமுள்ள 13 கோடி ரூபாயை செலுத்த வேண்டுமா மற்றும் 13 கோடி ரூபாயை உச்ச நீதிமன்ற பதிவேட்டின் பெயரில் வைப்புத்தொகையாக செலுத்த முடியுமா என்றும் மனுவில் கோரப்பட்டது.

உச்ச நீதிமன்றம் இந்த மனுவை அக்டோபர் 14, 2025 அன்று ஏற்றுக்கொண்டு, அக்டோபர் 27, 2025 அன்று விசாரணைக்கு பட்டியலிட்டது. ஆனால் அக்டோபர் 22, 2025 அன்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திருச்சியில் உள்ள எஸ்.ஆர். எம் ஹோட்டலை, நீதிமன்ற உத்தரவு இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போதிலும் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது.

அக்டோபர் 27, 2025 அன்று உச்சநீதிமன்றம் திருச்சி எஸ்.ஆர். எம் ஹோட்டல் வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மூத்த வழக்கறிஞர் சையத் அகமது சவுத் சமர்ப்பித்த ஆதாரங்களான தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வலுக்கட்டாயமாக கையகப்படுத்திய காட்சி புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராயாமலே மனுவை தள்ளுபடி செய்ததாக உத்தரவிட்டது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் சையத் அகமது சவுத் ஒரு மறுஆய்வு மனுவை (Review Petition) உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கே.நித்தியானந்தன் வேட்பு மனு தாக்கல்!!!
சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு
பெண்களின் போராட்டம் எதிரொலி: டாஸ்மாக் கடை அகற்றம்
40 வருடங்களுக்குப் தேர் திருவிழா
ஈத்தாமொழி அருகே தாயிடம் தகராறு செய்ததால் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு

May 7, 2024
123 Views
கன்னியாகுமரியில் காமராஜர் மண்டபத்தில் மதவெறிக்கு எதிரான உறுதிமொழி; அமைச்சர் பங்கேற்பு
வேலூரில் ஜெர்சி மில்க் பார்லர் திறப்பு விழா
ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்
மூன்று மத குருமார்களையும் வைத்து எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் சம்பத்குமார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account