ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் கோடை வெயிலை யொட்டி பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் எம் பி சந்திர குமார் எம் எல் ஏ ஆகியோர் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.



