By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடை அடைப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கடை அடைப்பு போராட்டம்
ஈரோடுமாவட்டம்

கடை அடைப்பு போராட்டம்

Last updated: November 29, 2024 12:38 pm
November 29, 2024
99 Views
Share
SHARE

ஈரோடு நவ. 29

தொழில் நிறுவனங்களின் வாடகை கட்டிடங்களுக்கு18 சதவீதம் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும் என கடந்த அத் டோபர் மாதம் 10-ந்தேதி முதல் மத்திய அரசு அமுலாக்கி உள்ளது. இதனால் அனைத்து வணிக நிறுவனத்தினரும் கடுமையாக பாதிக் -கப்படுவார்கள் என்பதால் இந்த வரி விதிப்பை கண்டித் தும், 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளதை உடனடியாக ரத்து செய் யக்கோரியும் இன்று (வெள்ளிக்கிழமை) ஒருநாள் கடைய டைப்பு போராட்டம் நடத் தப்போவதாக பல்வேறு சங் கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் ராஜமா ணிக்கம்  நிருபர்களுக்கு கூறிய

தாவது:-

இந்த 18 சதவீத ஜி எஸ் டி வரியினால் சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்படும். மேலும் இந்த வரி உயர்வு கார்ப்பரேட் மயமாக்கும் சூழலை உருவாக்கும் மேலும் இது நம் நாட்டின்  பாரம்பரிய கூட்டு குடும்ப தொழில் எனும் கட்டுமானத் தையே சிதைவுக்கு வழிவகுக் கும். எனவே இந்த வரி வரிப்பு முறையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக் கையை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள டெக்ஸ்டைல், ஆட் டோமொபைல், கட்டுமானம் மற்றும் அனைத்து தொழில் வணிக நிறுவனங்களை சேர்ந்த 75 சங்கங்களும் இந்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள் ளனர்.

மஞ்சள் மார்கெட்டுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த போராட் டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும் மூடப் படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பொது செயலாளர் கேரவிச்சந்திரன் பொருளாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

2024 சார்பில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி
அமரர் ப. ஜீவானந்தம்62 – வது நினைவு தினம்
கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை பணி
கணவனுடன் பைக்கில் சென்ற பெண்ணின் செயின் பறிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

February 2, 2025
55 Views
குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account