By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி
கனஂனியாகுமரிமாவட்டம்

கொட்டாரம் ஜங்ஷனில் கடும் போக்குவரத்து நெருக்கடி

Last updated: February 22, 2025 10:58 am
February 22, 2025
46 Views
Share
SHARE

அஞ்சுகிராமம் பிப்-22

 

கன்னியாகுமரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கொட்டாரம் ஜங்ஷனில் கன்னியாகுமரி நாகர்கோவில் வட்டக் கோட்டை அகஸ்தீஸ்வரம். பகுதிகளுக்கு செல்லும் ரோடுகள் இணையும் சந்திப்பு உள்ளது. மேலும் அரசு மேல்நிலைபள்ளி, போஸ்ட் ஆபீஸ், அனுமான் கோவில், அரசு ஆரம்ப ஆஸ்பத்திரியும் அமைந்துள்ளது. இப்பதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. மேலும் இப்பகுதியில் நாகர்கோவில், வட்டக் கோட்டை, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி  செல்லும் பயணிகள் நிழல்குடை உள்ளது. பஸ் நின்று செல்லும்போது கடுமையாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.  நேற்று காலை 9 மணியளவில் கடும் போக்குவரத்து நெருக்கடியில் வாகனங்கள்  ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றது அச்சமயம்  காரில் வந்த கலப்பை மக்கள். இயக்க நிறுவனரும், சினிமா டைரக்டருமான  பி.டி.செல்வக்குமார்  உடனடியாக காரில் இருந்து இறங்கி  டிராபிக்கை சரிசெய்தார். கடும் வெயிலிலும் போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்த கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி.செல்வக்குமாரை பொதுமக்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன
மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் குடிநீர்
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 6 பவுன் நகைகள் திருட்டு
திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் கொடிகாத்த குமரன் 122வது பிறந்தநாள் விழா

October 4, 2025
40 Views
சுசீந்திரம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து திருடிய கொத்தனார் கைது
அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம்
ஆட்டோ மோதி முதியவர் மரணம்
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account