By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

Last updated: February 17, 2025 5:15 pm
February 17, 2025
43 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்-17

 

குழித்துறை பகுதியில் கு|மரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின்  புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு காமராஜ் பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக  வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏவுக்கு குழித்துறை சந்திப்பில் வைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

       இதை அடுத்து புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் டாக்டர் விஜயகுமார் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் செல்வபெருந்தகை எம் எல் ஏ காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம் பி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வகுமார் மற்றும் தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு ஆகாஷில் ஜேஇஇ தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது
வில்லுக்குறி அருகே டெம்போ டிரைவருக்கு வெட்டு – போலீஸ் வழக்கு
அக்மார்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு பயிற்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு மஞ்சப்பை, துணிப்பை வழங்கி விழிப்புணர்வு
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

August 23, 2025
36 Views
ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் திங்கள் பிரதோஷ பூஜை!
சிவகங்கையில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
மயிலாடுதுறை அருகே ரயிலடியில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account