By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடி டிஎஸ்பி பொறுப்பேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > காட்பாடி டிஎஸ்பி பொறுப்பேற்பு
மாவட்டம்வேலூர்

காட்பாடி டிஎஸ்பி பொறுப்பேற்பு

Last updated: September 2, 2024 7:09 pm
September 2, 2024
113 Views
Share
SHARE

காட்பாடி டிஎஸ்பி பொறுப்பேற்பு!

 

வேலூர்_02

 

வேலூர் செப்.1-

காட்பாடி புதிய டிஎஸ்பியாக பழனி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார் .இந்நிலையில் இவர் காட்பாடி டிஎஸ்பியாக  மீண்டும் பணியிட மாற்றம்  செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே காட்பாடி டிஎஸ்பியாக பணியாற்றிய போது உட்கோட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் கன்னும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். பொதுமக்களிடம் நன்மதிப்பும் அவர்களிடம் தனி உபசரிப்பும் உடையவராக நடந்து கொண்டு அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் புரிந்தார் பழனி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிழ

லையில் மீண்டும் பழனி காட்பாடி டிஎஸ்பி ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்ததற்கு காட்பாடி தாலுகா பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர் .இவரது காலத்தில் தான் காட்பாடி காவல் நிலையம் சிறந்த காவல் நிலையத்துக்கான விருதையும் பாராட்டையும் காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் கைகளால் பதக்கம் மற்றும் பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது .10 காவல் நிலையங்களில் காட்பாடி காவல் நிலையம் ஒன்றாக கொண்டு வந்தது இவரது காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது  காட்பாடியில் இருந்து வேலூருக்கு சென்றதும் சற்று தெளிவிஸ்ஸ் காணப்பட்ட காட்பாடி உட்கோட்டம் தற்போது மீண்டும் புதிய உத்வேகத்துடனும் செயல்பட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு
திண்டுக்கல் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் நூறாவது வாரமாக அன்னதானம்
நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர்
மத்திய அமைச்சர் அமித்ஷா ஈரோடு வருகை: டிரோன்கள் பறக்க தடை
சோசலிஸ்ட் ஜனதா கட்சியின் மத்திய அரசின் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

நாளை ஓட்டு எண்ணிக்கை

February 7, 2025
71 Views
கட்டுப்பாட்டை இழந்த பைக் ஓடைக்குள் பாய்ந்தது: வியாபாரி காயம்
வாரியூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா
மக்கும் தன்மை உள்ள பொருள்களை பயன்படுத்தும் உணவு வணிகர்களுக்கு பரிசு தொகையுடன் விருது – மாவட்ட கலெக்டர் தகவல்
திருப்பூர் கோவைமாவட்டங்களில்ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account