By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
Blog

பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு

Last updated: September 2, 2024 3:00 pm
September 2, 2024
151 Views
Share
SHARE

கந்திலி:செப்:02, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவ்வாத்தூர் புதூர்  பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப்  பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு (2024-2026) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ம.திருநாவுக்கரசு   தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தும் மேற்பார்வையாளராக V.அரசு முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு புதிதாக பொறுப்பேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவிற்கு பொறுப்பாளர்களாக தலைவர் S.வாசுகி, துணைத் தலைவர் M.ஜீவா, செயலாளர் ம.திருநாவுக்கரசு தலைமையாசிரியர்,  ஆசிரியர் உறுப்பினர்  K.ரஞ்சினி, கல்வியாளர் P.பாலு, மகளிர் சுய உதவிக் குழு V.சுப்புலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் S.சுமதி, S.மாதம்மாள்,   பெற்றோர் உறுப்பினர்கள் ஜான்சி ராணி, சரிதா, காமாட்சி, சங்கீதா, சரிதா, அருள்மொழி, பானுப்பிரியா, ஜெயசித்ரா, சுகன்யா, ரூபினி, சத்யா, சரோஜினி, ஜாக்லின், சக்திவேல் ஆகியோர் பொறுப்பு ஏற்று கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில்  ஆசிரியர்கள் K.கிரிஜா, B.சுகந்தி, R.புவனேஸ்வரி, A.அனுசியா தேவி, S.ஸ்ரீதர், துணைத்தலைவர் R.ரவி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட அனைவரும் பள்ளி மேலாண்மை குழுவிற்கு சட்ட திட்டங்களை மதித்து நடந்து கொள்கிறேன், அரசின் நலத்திட்டங்கள்  மாணவிகளுக்கு சென்று சேரும் வகையில் ஒத்துழைப்பு செய்வேன், பள்ளி மாணவிகளுக்கு தரமான கல்விகள் சென்று சேர உறுதியளிப்பேன். பள்ளி வளாகம் மற்றும் ஆசிரியர் மாணவிகளிடையே மகிழ்ச்சியான சூழலை உருவாக்க ஏற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு செய்வேன். மேலும் பள்ளி வளர்ச்சிக்கு எப்பொழுதும் உறுதியாக இருப்பேன் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பொறுப்பாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் K.ரஞ்சனி நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
டேலண்ட் ரிசோர்ஸ் ஒலிம்பேட் ஸ்ரீ சைதன்யா சாதனை
பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை
எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மை எரித்து
விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பத்தூர்

ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் 21 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்

May 25, 2026
49 Views
பெத்தேல்புரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியம் வேதம்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை
அழிக்கால் கடல் பகுதியில் பலத்த கடல் சீற்றம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account