By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செங்கல் சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செங்கல் சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

செங்கல் சிவபார்வதி கோயிலில் சிவராத்திரி விழா

Last updated: February 28, 2025 11:38 am
February 28, 2025
63 Views
Share
SHARE

களியக்காவிளை, பிப்- 27

 

     களியக்காவிளை அருகே உதியன்குளம்கரை  செங்கல் ஊராட்சிக்குட்பட்ட மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோவில் உள்ளது. இந்த கோயில் சிவராத்திரி விழாவின் கடைசி நாளான நேற்று நான்கு யாம பூஜையினை திருவிதாங்கூர் மகராணி பூயம் திருநாள் கெளரி பார்வதி பாய் பத்திரா தேவி திருவிளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் கோயில் தலைவர் குமார் தலைமை வகித்தார். மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி முன்னிலை வகித்தார்.

        தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, நான்கு யாம பூஜைகள் நடந்தது.. பதினான்கு நாட்கள் நீடித்த திருவிழா பெரும் பூஜைகளுடனும், பல்வேறு சடங்குகளுடனும், கலை நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடப்பட்டது. மகா சிவராத்திரி விழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

       சிவராத்திரி அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு சிவராத்திரி விழா மாலையில் பஸ்ம அபிஷேகம், அபிஷேகம், தீபகாட்சி மற்றும் யம பூஜையுடன் நிறைவடைந்தது.

    ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
மீனாட்சி மருத்துவமனை நடத்திய மாபெரும் இஃப்தார்
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

காவேரி மருத்துவமனையின் உலகின் முதல் டிரான்ஸ்கதீட்டர் ஈரிதழ் வால்வு மாற்று சிகிச்சை செய்து சாதனை

October 7, 2025
49 Views
“ஏற்காடு நம் உயிர் காடு” –
மரம் விழுந்து இரண்டு மின் கம்பம் சேதம் – மின்சாரம் துண்டிப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆய்வுக் கூட்டம்
விதி மீறலில் ஈடுபட்ட உணவகம் மற்றும் கடைகளுக்கு அபராதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account