By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி
நீலகிரிமாவட்டம்

விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி

Last updated: March 14, 2025 9:11 am
March 14, 2025
23 Views
Share
SHARE

நீலகிரி. மார்ச். 13
ஊராட்சி பகுதிகளில் அனுமதி பெறாத கட்டிடங்ளுக்கு இன்று முதல் சீல்  வைக்கும் பணி துவங்கியது முதல் கட்டமாக கரிமரா ஹட்டி பகுதியில் உள்ள தனியார் சொகுசு  விடுதிக்கு  சீல் வைக்கப்பட்டது….
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் இருந்த ஊராட்சி  தலைவர்கள் அனுமதி இல்லாமல்  வீடுகள் மற்றும் கடைகள் வனிக வளாகங்கள் கட்ட பல லட்சங்களை மறைமுகமாக பெற்றுக்கொண்டு பணிகளை தொடர வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர் இதனால்  பல வெளி மாநிலங்கள்  மற்றும் வெளிநாடுகளை சேர்த்தவர்கள்  சொகுசு  விடுதிகள்  கட்ட  கட்டுமான பணிகளை  தொடர்ந்தனர் தற்போது  காட்சி மாறியது பணம் வாங்கிகொண்டு வாய்மொழி உத்தரவு வழங்கிய. பல ஊராட்சி  தலைவர்கள்  பதவி முடிந்து வீட்டுக்கு சென்றுவிட்டனர்  தற்போது உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் பவ்யா தண்ணீரு  பழைய பைலை தூசி தட்டியதால் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடடங்களை கண்டு பிடித்து அதிகாரிகள் நோட்டீஸ்  வழங்க உத்தரவிட்டார் சம்மந்தப்பட்ட ஊராட்சி  செயல் அலுவலர்கள் முறையாக அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு  முண்று நோட்டீஸ் வழங்கி உள்ளனர் இன்று முதல் அதிகாரிகள்  அனுமதி பெறாத வீடுகள் வணிக வளாகங்கன் கடைகள் மற்றும் காட்டேஜ்களுக்கு சீல் வைக்கும் பணியை துவங்கினர் முதல்கட்டமாக உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட. கரிமரா ஹட்டி பகுதியில் விதிமுறை மீறி கட்டப்பட்ட. தனியார் சொகுசு  தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி மாவட்ட ஊராட்சி பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
கீழக்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா

January 2, 2025
124 Views
மயான கொள்ளை திருவிழா
குறத்தி மானார் மணிக்குறவர் 71 ஆம் ஆண்டு நினைவு விழா
மேற்கு பகுதி 186 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாடு சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account