By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா
திண்டுக்கல்மாவட்டம்

லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா

Last updated: February 6, 2025 3:09 pm
February 6, 2025
40 Views
Share
SHARE

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும் விழா.

 

 

திண்டுக்கல் முத்தழகுபட்டியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக விருது வழங்கும்  விழா நிகழ்ச்சி திண்டுக்கல் முத்தழகுபட்டியில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் 

காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் எஸ். விஜயகுமார் தலைமை தாங்கினார்.திண்டுக்கல் 

காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் செயலாளர்கள் எ.லியோ, கே.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் புரவலர் எம்.திபூர்சியஸ் கலந்து கொண்டு இந்திய  திருநாட்டின் தேசிய கொடியை  ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தலைமை சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தலைவர் Dr.N.S.A.ஜெயஆரோக்கியசெல்வன், முன்னாள் வட்டார தலைவர் டாக்டர்.  ஜெ. அமலா தேவி திண்டுக்கல் ஸ்ரீ அமோகம் மருத்துவமனை உரிமையாளர் ஜெ. செல்வராணி, ராணுவ அதிகாரி ஆர். ரமேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.அதனை  தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சமுதாய பணியிலும், சமூக சேவையிலும் சிறப்பாக பணியாற்றியதை பாராட்டு விதமாக மாவட்ட  தலைவர் என். தனுஷ்கோடிக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.பின்னர் பல்வேறு சேவைகளை புரிந்த முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி எல். சகாயமேரிக்கு பொன்னாடை போர்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி விருந்து அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின்  பொருளாளர் எஸ்.சையது சூரஜ்  நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

“வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் 14 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் மதுரை வருகை
குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு
கலைஞர் கைவினை திட்டத்தில் தொழிற் கடன்
காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அமைச்சர் பி.மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வடக்கு தாமரைக்குளம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

February 10, 2025
65 Views
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்
புதிய ரேஷன் கடையை ராஜா
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account