By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்
திண்டுக்கல்மாவட்டம்

யூனியன் கூட்டத்தில் சுயேச்சை கவுன்சிலர்கள்

Last updated: August 29, 2024 5:45 pm
August 29, 2024
95 Views
Share
SHARE

நிலக்கோட்டை ஆக.28:  

திண்டுக்கல் மாவட்டம்  நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்திற்கு அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தலைமை வகித்தார்  அதிமுகவைச் சேர்ந்த துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார்  கூட்டத்தில் யூனியன் ஆணையாளர் பத்மாவதி வரவேற்புரை நிகழ்த்தினார். 

இதனைத் தொடர்ந்து 

கவுன்சிலர் கணேசன் பேசியதாவது. 

கடந்த ஐந்து ஆண்டுகால வரவு செலவு விபரங்களை அடுத்த கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் பிடிஒ  பத்மாவதி இந்த யூனினுக்கு வந்த பிறகுதான் இந்த மன்றம் மிகவும் மோசமாகி கிடக்கிறது எனவும் 

2020-ல் இருந்து செலவு செய்த திட்டப்பணிகள் விபரங்களை  தெரிவிக்க வேண்டும் கிராமங்களில் பழுதடைந்த பழைய கட்டிடங்களை இடிக்கும் பொழுது ஒன்றிய கவுன்சிலரிடம் தெரிவிக்காதது ஏன்? பிடிஓ  தனிச்சையாக செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது என்றார்.

 

இதற்கு பதிலளித்த யூனியன் துணை சேர்மன் யாகப்பன் ஒன்றிய செயலாளர் சொல்லி  தான் பிடிஓ பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கச் சொன்னதாக தெரிவித்தார்,

அரசு அதிகாரி பிடிஓ ஒன்றிய செயலாளராக இருக்கிறாரா? அவர் எப்படி ஒன்றிய செயலாளர் சொன்னார் என கூறலாம்  வரும் 10-ம் தேதி நடைபெறும் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றார். மேலும் முறைகேடுகள் செய்த நத்தம் யூனியன் மீது நடவடிக்கை எடுத்தது போல் நிலக்கோட்டை யூனியனிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.  இக்கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர் கப் சிப் என அமைதி  காத்தனர் சுயேச்சை கவுன்சிலர்கள் கணேசன்,ராஜதுரை ஆகியோர் பேசிய சரமாரியான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர், கவுன்சிலர் இராஜதுரை 2020-ல் இருந்து செலவு செய்த திட்டப்பணிகள் விபரங்களை  தெரிவிக்க வேண்டும்  கிராமங்களில் பழுதடைந்த பழைய கட்டிடங்களை இடிக்கும் பொழுது ஒன்றிய கவுன்சிலரிடம் தெரிவிக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலர் சார்பாக கேட்டுக் கொண்டார், இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அடுத்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொள்ள கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தின் போது ஒன்றிய கவுன்சிலர்கள் அதிகாரிகள் அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா
திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்
லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கையில் 10 வழக்குகள் 17 பேர் கைது
பேராசிரியர்ராம சீனிவாசன் பிறந்தநாள் விழா
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

January 9, 2026
52 Views
அணைக்கட்டு வட்டம் ,அத்தியூர் கிராமத்தில் காளை விடும் திருவிழா
சங்கரன்கோவிலுக்கு நடிகை ரோஜா வருகை
நாகர்கோவில் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் ஆதரவு
சுற்றுசூழல் பூங்கா அமைக்க ரூ.70 கோடி நிதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account