By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மனித நேய வார நிறைவு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மனித நேய வார நிறைவு விழா
தருமபுரிமாவட்டம்

மனித நேய வார நிறைவு விழா

Last updated: February 3, 2025 12:41 pm
February 3, 2025
37 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா இலக்கிய ம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிக்கு சாகுல் ஹமீது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வரவேற்புரையா ற்றினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையிலும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மணி,

 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அருர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மனிதநேய வார விழாவினையொட்டி கலை நிகழ்ச்சிகள், மனித நேயத்திற்கான  பேச்சுப்போட்டி மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நன்றியுரை ரமேஷ் தனி வட்டாட்சியர் ஆதிதிராவிட நலத்துறை இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிக்காப்பாளர்/ காப்பாளினிகள் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அரசு அச்சகம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்தில் ஆய்வு
தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்
கிராம பணியாளர்களை கிராமப் பணி தவிர பிற பணி
சூறைக்காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு
அரசின் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசியில் மாபெரும் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி

July 19, 2025
39 Views
கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு
மதுரை கல்வியாளர் இராசா கிளைமாக்சு சாதனை
காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு பேரணி
பொறியியல் கொள்முதல் 12 வது கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account