By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
கனஂனியாகுமரி

சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி

Last updated: May 21, 2025 6:14 pm
May 21, 2025
124 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்: மே.19.
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் மற்றும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை இணைந்து நடத்திய 4-வது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.
. சாமிதோப்பு தலைமைபதி முன்பு நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வருமான வரித்துறை, இந்தியன் வங்கி ,சுங்க த்துறை,எஸ்.ஆர்.எம் கல்லூரி அணிகளும் ,பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம் கல்லூரி,தென்னக ரயில்வே , டாக்டர் சிவந்திஆதித்தனார் கல்லூரி,மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் ஆகிய அணிகள் பங்குபெற்று விளையாடின. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் எம் பி ஞான திரவியம் பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற எஸ். ஆர். எம் பல்கலைக்கழக அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் பரிசு கோப்பை,யும் வழங்கினார். தொடர்ந்து இரண்டாம் பரிசு பெற்ற தென்னக ரயில்வே அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை யும்,மூன்றாம் பரிசு பெற்ற. மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் கேரளா அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை,யும்.நான்காம் பரிசு பெற்ற சென்னை டாக்டர் சிவந்திஆதித்தனார் கல்லூரி அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது
. ஆண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற சென்னை இந்தியன் வங்கி அணிக்கு பரிசுத்தொகையாக ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் பரிசு கோப்பை,யும்,இரண்டாம் பரிசு பெற்ற எஸ். ஆர். எம். பல்கலை கழக அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை யும்,மூன்றாம் பரிசு பெற்ற. சென்னை வருமான வரித்துறை அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பை,யும்.நான்காம் பரிசு பெற்ற. சுங்க த்துறை அணிக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பணமும், பரிசு கோப்பையும் வழங்கப்பட்டது.
.மேலும் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான பரிசும்வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை சாமிதோப்பு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் தலைவர் குரு..பால.ஜனாதிபதி, செயலாளர் ராஜ சத்தியசேகர்,பொருளாளர் ஆர். எஸ்.பார்த்தசாரதி மற்றும் பழத்துரை,தாமரை முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நட்டாலம் மகாதேவர் கோவிலில் நாம அச்சனைநாளை நடக்கிறது
குலசேகரம் அருகே அதிமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
நித்திரவிளை யில் இரவில் கழிவுகளை கொட்டிய வாகனம் சிக்கியது
அரசடி சிவசுடலைமாட சுவாமி கோவில்
மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

158 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

May 30, 2024
94 Views
மேய்ச்சல் நிலம் தேவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கை
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவம்; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள்
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account