By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரணியல் அருகே மாணவி பலாத்காரம் ; வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே மாணவி பலாத்காரம் ; வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இரணியல் அருகே மாணவி பலாத்காரம் ; வாலிபர் கைது

Last updated: November 25, 2024 9:25 am
November 25, 2024
45 Views
Share
SHARE

இரணியல், நவ- 25

 

இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளிக்கு 14 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாணவி தனது வீட்டு அருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் முகம் கழுவ சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

       இதனால் சிறுமியின் தாயார் வெளியே சென்று பார்த்தபோது, மாணவி அழுது கொண்டிருந்ததை கண்டு மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் ட28) என்பவர் அங்கு வந்து திடீரென தன்னை தூக்கிச் சென்று தண்ணீர் தொட்டி அருகே உள்ள பகுதியில் வைத்து பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.

     இதை கேட்ட மாணவியன் தாயார் உடனே குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ பிரிவுகளில்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா
ஹார்ட்ஃபுல்னஸ் இன்டர்நேஷனல் பள்ளி மாண்டிசோரி சூழல் புதிய தொடக்கம்
மயிலாடுதுறை மாணவர் சாதனை
குழித்துறை அருகே விபத்தில் சிக்கி இறந்தவர் உடல் உறுப்புகள் தானம்
திருப்பூர்இணைந்தொழு காங்கிரஸ் கூட்டம்!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்

September 9, 2025
47 Views
குளச்சல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு.
ஸ்ரீஆதி அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக த்தின் செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account