By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்புமணி ராமதாசின் 57வது பிறந்த நாளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அன்புமணி ராமதாசின் 57வது பிறந்த நாளை
தென்காசிமாவட்டம்

அன்புமணி ராமதாசின் 57வது பிறந்த நாளை

Last updated: October 11, 2024 10:00 am
October 11, 2024
55 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக்குமாரசுவாமிதிருக்கோவிலில் பா.ம.க தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர். அன்புமணி ராமதாசின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு  தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 57 – ஆவது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்ட பா.ம.க சார்பில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதன்படி மலை மேல் அமைந்துள்ள பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர் அதன் பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு   பாட்டாளி மக்கள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாநில துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் சேது அரிகரன், மாவட்ட தலைவர்கள் குலாம், சுரேஷ்குமார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுசி.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேந்திரன், பால் நேரு (எ) கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் மகாதேவன், மாவட்ட சிறுபான்மை பிரிவு கெய்சர் அலி, மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயக்குமாரி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் தமிழ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராம்குமார், நகர தலைவர்கள் செண்பககுமார்,  கருப்பசாமி, ஒன்றிய செயலாளர்கள் சங்கரநாராயணன், சண்முகசுந்தரம், சுரேஷ், செங்கோட்டை ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தபோது பட்டாசுகள் வெடித்தனர்
சீற்றம் அதிகம் கடலில் இறங்க வேண்டாம் எச்சரித்த காவலரை கடுமையாக தாக்கிய சுற்றுலா பயணி
மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
புதுக்கடை அருகேஅரியர் தேர்வு எழுத சென்ற பெண்மாயம்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

நிலக்கோட்டை தாலுகா பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம்

August 22, 2025
38 Views
திருவெண்ணெய்நல்லூரில் தனியார் நிதி நிறுவனம் வங்கி உள்ளிட்ட 3 கடைகளில் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோடு டெக்ஸ்வேலியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா
திருவண்ணாமலையில் அனுமதியற்ற விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்; அதிகாரிகள் எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account