By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் நிலையங்களில் கேமராக்கள் அமைக்க ரூ. 27. 25கோடி ஒதுக்கீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > காவல் நிலையங்களில் கேமராக்கள் அமைக்க ரூ. 27. 25கோடி ஒதுக்கீடு
மதுரைமாவட்டம்

காவல் நிலையங்களில் கேமராக்கள் அமைக்க ரூ. 27. 25கோடி ஒதுக்கீடு

Last updated: December 21, 2024 12:29 pm
December 21, 2024
68 Views
Share
SHARE

மதுரை டிசம்பர் 20,

 

மதுரை காவல் நிலையங்களில் கேமராக்கள் அமைக்க ரூ. 27. 25கோடி ஒதுக்கீடு

 

மதுரையைச் சேர்ந்த ஆரோக்கிய அமலி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டு தனது மகனை எஸ்.எஸ். காலனி போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கினார். இதுதொடர்பான விசாரணைக்கு காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகள் அழிந்து விட்டதாக காவல் துறை தரப்பில தெரிவிக்கப்பட்டது. அப்போது, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உரிய வகையில் செயல்படுவதை உறுதி செய்யவும், கேமரா பதிவுகளைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக உள்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்துறை இணைச் செயலர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தமிழகத்தில் 1,071 காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், சில கேமராக்களை புதுப்பிக்கவும், பதிவுகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்கவும் ரூ.27.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் 2 கட்டங்களாக, 6 மாதங்களில் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை
3, 5, 8-ம் வகுப்புகளில் பொது தேர்வு கொண்டு வருவது என்பது ஏற்புடையதல்ல; அது எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை எதிர்ப்போம்; மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
மாந்திரீக கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமார்ந்த பெண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வரவேற்பு

June 2, 2025
63 Views
ஜனவரி 26 ல் கிராமசபைக் கூட்டம்
குற்றவாளிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனை
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
நடைபயிற்சி சென்ற பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account