By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி; அமைச்சர் துவக்கி வைத்தார்

Last updated: December 13, 2025 6:09 pm
December 13, 2025
55 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 13 –

குமரியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமை வகித்தார். அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்டத்திற்குட்பட்ட மாதரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணையினை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 15.09.2023 அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இதன் கீழ் தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரு.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தற்போது இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ராகுல் குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மலையோர கிராமம் சிற்றாறு பகுதியில் ரேஷன் கடைக்குள் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை
பாத்ரூமில் அதிக நேரம் அமர்ந்திருந்து செல்போன் பார்ப்பதால் மூல நோய் ஏற்படும் அபாயம்
குமரியில் 5 மாதங்களில் கஞ்சா வழக்கில் 256 பேர் கைது
கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கோவிலில் அக்டோபர் 17ல் பௌர்ணமி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

July 26, 2025
57 Views
தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
வலுதூக்கும் வீரர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account