By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
அரசியல்கோயம்புத்தூர்மாவட்டம்

எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

Last updated: May 14, 2025 12:53 pm
May 14, 2025
35 Views
Share
SHARE

சூலூர் மே. 13

கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் பழைமை வாய்ந்த தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.

அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, திருக்கோவில் திருப்பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சர் முனைவர் செ.ம. வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி ஆகியோர் ஏற்பாட்டில் திருக்கோவில் மண்டல பூஜையை ஏற்று கலச வேள்வி வழிபாட்டுடன் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீப ஆராதனை நடைபெற்று வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தோப்பு அசோகன், முன்னாள் மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சாந்திமதி, வழக்கறிஞர் பிரபுராம், அதிமுக சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி. பி கந்தவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், சூலூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகை வேலன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகரக் கழக நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான அதிமுகவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்
70 சதவீதம் உயர்வை தடுக்க243 எம் எல் ஏ க்களுக்கும்நில முகவர்கள் கடிதம்
நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
தீர்த்தமலை அருகே பலத்த சூறாவளி காற்றால் வீடு முற்றிலும் சேதம்
தருமபுரி மாவட்டம் எம்.ஜி. ரோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பாளையத்தில் கன்னிமார் -கருப்பராயன்கோவில் கும்பாபிஷேகம்

July 15, 2024
177 Views
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
இலவச நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account