By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > பரமக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
இராமநாதபுரம்

பரமக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

Last updated: April 19, 2025 1:57 pm
April 19, 2025
25 Views
Share
SHARE

பரமக்குடி, ஏப்.19: பரமக்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தர்ப்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கேடைகாலம் துவங்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால்,மே மாதத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு கோடைகாலத்திலும் திண்டுக்கல், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்ப்பூசணி இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கம். ஆனால், இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து தர்பூசணி வரவழைக்கப்பட்டு, பரமக்குடி பகுதியில் தர்பூசணி விற்பனை கடைகள் மற்றும் வாகனங்கள் மூலம் பரமக்குடி நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் விற்பனை செய்து வருகின்றனர் .இதனால் தர்பூசணி விற்பனை
சூடுபிடித்துள்ளது.

இதுகுறித்து தர்பூசணி விற்பனையாளர் கூறுகையில்”

திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட
மாவட்டத்தில் இருந்தும்,ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லாரிகளில் தர்பூசணி பரமக்குடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, சாலையோரங்களில் கூராடம் அமைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தர்ப்பூசணி பழங்களை பொதுமக்கள் தேடி வந்து வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.


படவிளக்கம்

பரமக்குடி மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தர்பூசணி கடையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

விளம்பரம்

You Might Also Like

பணம் தர மறுத்தால் விளையாட அனுமதி இல்லை
மீண்டும் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானம்
தமிழக வெற்றி கழகம் சார்பில் வீரமங்கை
ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம்
சார் ஆட்சியர் தலைமையில் தலைமையில் பரமக்குடியில் வருவாய் தீர்வாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

குளச்சல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு.

May 15, 2024
115 Views
நாளை பிரதமர் குமரி வருகை. பாஜகவினர் உற்சாகம்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை,மதுரை எஸ்.பி அலுவலகத்தில் உயிர்காக்கும் AED கருவியை பொருத்தியது
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் இல்லத்தரசிகள் வேதனை; மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அரசு தொடக்கப் பள்ளியில் தீபாவளி பண்டிகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account