By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 30 நிமிடங்கள் கண்ணை கட்டிக்கொண்டு இசைக்கருவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > 30 நிமிடங்கள் கண்ணை கட்டிக்கொண்டு இசைக்கருவிகள்
மாவட்டம்

30 நிமிடங்கள் கண்ணை கட்டிக்கொண்டு இசைக்கருவிகள்

Last updated: August 14, 2024 6:58 pm
August 14, 2024
101 Views
Share
SHARE

காரைக்குடி:ஆக:13 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  மெட்லி ஸ்கூல் ஆஃப் மியூசிக் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கண்களைக் கட்டிக் கொண்டு இசை வாத்தியங்களை வாசித்து உலக சாதனை படைத்தனர்.

இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கண்ணன் – ராதா தம்பதிகளின் மகன் தீபக் (12) டிரம்ஸ் வாசிக்க காரைக்குடியை சேர்ந்த முருகேசன் – சரண்யாவின் மகன் ஹரிதர்ஷன் (13) கீபோர்டு மூலம்  30 நிமிடங்கள் தமிழ் திரைப்பட பாடல்களை இடைவிடாது வாசித்து சாதனை படைத்தனர். 

 

அதனைத் தொடர்ந்து 

சிறுவர்கள்  30 நிமிடங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு இசைவாத்தியங்களை நேர்த்தியாக வாசித்ததை உலக சாதனையாக  ஏற்றுக் கொண்ட இந்தியா புக் ஷாப் ரெக்கார்ட் நிறுவனம் சார்பில் சாதனை சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அப்போது பேசிய நடுவர் சகாயராஜ்  பயிற்சியும் முயற்சியும் வெற்றியாளர்களை அடையாளம் காட்டும் எனவும் பயிற்சிக்கு ஆசிரியர்களும் முயற்சிக்கு பெற்றோர்களும் உறுதுணையாக இருந்ததால் இச்சதனையை படைத்ததாக தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் கீ போர்டு  ஆசிரியை ரமாமணி  டிரம்ஸ் ஆசிரியர் ரகுநாத் 

 காவல் ஆய்வாளர் சதீஷ்குமார், இந்தியா புக் ஷாப் ரெக்கார்டு நிறுவன நடுவர் சாகாயராஜ்  ஆகியோர் 

இசைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உறவினர்கள் பலர் சாதனை படைத்த சிறுவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்
திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு
பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

ரேசிங்க்கு தயாராக இருந்த 24 இருசக்கர வாகனம் பறிமுதல்

November 4, 2024
114 Views
பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிய எஸ் பி
ஆட்சியர் அலுவலக கூட்ட போதைப் பொருள் எதிர்ப்பு
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு
தூத்துக்குடியில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account