By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > “மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு
மாவட்டம்

“மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு

Last updated: January 10, 2025 11:22 am
January 10, 2025
62 Views
Share
SHARE

திருவாரூர் ஜனவரி 10,


திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் “மாசில்லா திருவாரூர், புகையில்லா போகி” விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். 


தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளுக்கு முதல் நாள் போகிப்பண்டிக்கை கொண்டாடுகிறோம். பழையன கழிதல் என்பது இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவது, பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் இப்பழக்கம் சுற்றுசூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும். தற்சமயம் போகியன்று மக்கள் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருட்களையும் சேர்த்து எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் மற்றும் புற்றுநோய் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுப்பட்டு நம் நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. எனவே, தேவையற்ற கழிவுகளை எரித்திடவோ தெருக்களில் வீசி எறியவோ கூடாது. மேலும், தேவையற்ற கழிவுகள் மற்றும் பொருட்களை உள்ளாட்சி பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருவதாலும் மறுபயன்பாட்டிற்குரியவை, மறுசூழற்சிக்குரியவைகள், மக்கக்கூடியவைகள், மறுசூழற்சியற்றவைகள் ( நச்சுத்தன்மையற்றவைகள்) தரம் பிரித்து வழங்கிட பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பிளாஸ்டிக் பைகள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு, பொது இடங்களில் வீசப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதுடன் வடிகால் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் சிக்கி கழிவுநீர் செல்லவிடாமல் தேங்கி கொசு உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. எனவே, இது போன்ற செயல்களால் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன் மண்வளமும் பாதிப்படைகிறதுஎனவே, பொங்கல் திருநாளை புகையில்லா பண்டிகையாக கொண்டாடிட பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.  

இந்நிகழ்வில், மாவட்ட சுற்றுச்சுழல் பொறியாளர் இரங்கராஜ், உதவி பொறியாளர் சுதர்சன், உதவி மேலாளர் மோகன்  உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக நகர்மன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதாக கூறி பாஜக மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது
திருப்பூர் அவிநாசி தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியில் ட்ரிபிள் வாக் பேஷன் ஷோ
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

February 28, 2025
46 Views
துவாரகா மெட்ரிக் மேல்நிலைபள்ளி 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி
நாகலேரி மேம்பாட்டுப் பணி
மார்த்தாண்டம் அருகே பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account