By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை
மதுரைமாவட்டம்

மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை

Last updated: February 9, 2025 10:43 pm
February 9, 2025
81 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 8,

 

மதுரை கூடல் நகரில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை

 

மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் ரயில் விபத்து மீட்பு ஒத்திகை நடைபெற்றது. பயணிகள் ரயில் பெட்டி ஒன்று கவிழ்ந்த கோலத்திலும் மற்றொரு ரயில் பெட்டி அடுத்த ரயில் பெட்டி மேலே சொருகி இருப்பது போலவும் ரயில் விபத்து நடத்தி மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதனால் மேலே உள்ள மின்சார கம்பி பாதிக்கப்பட்டது போலவும் மேலும் ஒரு ரயில் பெட்டியில் இருந்து புகையும் தீயும் வருவது போலவும் உருவகப்படுத்தப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை காலை 10.44 மணிக்கு வண்டி எண் 03456 மதுரை – தாம்பரம் சிறப்பு ரயில் கூடல் நகர் ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கியதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. ரயில் என்ஜினுக்கு அருகில் இருந்த ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டியும், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியும் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்திருந்தது. உடனே கோட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. அதிகாரிகளும், ரயில்வே ஊழியர்களும் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விபத்து பற்றிய தகவல்களை சேகரித்தார்கள். உடனடியாக விபத்து நடந்த இடத்துக்கு மீட்புப் பணிக்காக புறப்பட்டார்கள். மதுரை ரயில் நிலையத்தில்  தளவாட சாமான்கள், அவசர கால மருந்துகள், தேவையான ஊழியர்களுடன் இருந்த என்ஜினுடன் இணைந்த விபத்து மீட்பு ரயில் விரைவாகப் புறப்பட்டு கூடல் நகர் சென்று சேர்ந்தது. ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் உடனடியாக மீட்புப் பணி ஒத்திகை நடத்தி பயிற்சி எடுத்து கொண்டனர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ அவசர மருத்துவ குழுக்கள்,  தகவல் மையங்கள் ஆகியவையும் செயல்பட்டன. விபத்து செய்தி கேட்டவுடன் தேசிய பேரிடர் மீட்பு படை, நெஞ்சிலுவை சங்கம், மக்கள் பாதுகாப்பு அமைப்பு, ஜெயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் அமைப்பு, மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், காவல்துறை ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை கண்காணிப்பாளர், ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர், பாரத ரயில்வே சாரண சாரணியர் இயக்கம், மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் ஆகியோரது பதில் நடவடிக்கையும் சோதனை செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

எம்எக்ஸ் கண்காணிப்பு ரோபோ கண்டுபிடிப்பு
குற்றாலத்தில் 5-வது நாள் சாரல் திருவிழா
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
குமரியில் களைகட்ட துவங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகை
ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஏஎம்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இணைந்து பொது மருத்துவ முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

July 12, 2025
85 Views
மயிலாடுதுறை நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
தபால் வாக்குகள் எண்ணுவது பற்றிய குறித்த பயிற்சி வகுப்பு
ஸ்டெர்லைட் ஆதரவு போரட்டத்திற்கு அனுமதி மறுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account