By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கடல் சீற்றம்:கடலோர மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்ககலெக்டர் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கடல் சீற்றம்:கடலோர மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்ககலெக்டர் அறிவுறுத்தல்
Blogகனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் கடல் சீற்றம்:கடலோர மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்ககலெக்டர் அறிவுறுத்தல்

Last updated: August 19, 2026 3:59 pm
August 19, 2026
12 Views
Share
SHARE

நாகர்கோவில், 19.08.2026

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :-
குமரி கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக தாழ்வான பகுதிகளில் அவ்வப்போது அலைகள் சீற்றத்துடன் எழும்பி கடல் நீர் கரையை நோக்கி வேகமாகப் புகும் நிலை ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் சீற்றம் மற்றும் உயர் அலைகள் எழும் அபாயத்தைக் குறிக்கும் கள்ளக்கடல் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஆபத்தான கடற்கரைப் பகுதிகளில் உள்ள நுழைவாயில்கள் மூடப்பட்டு காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. சிறிய படகுகளை கரையோரப் பகுதிகளில் இயக்கக்கூடாது. படகுகள் ஒன்றோடொன்று மோதுவதையும் சேதமடைவதையும் தவிர்க்கும் வகையில் போதிய இடைவெளியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட வேண்டும்.


கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில் படகு இயக்கம் நிறுத்தப்பட வேண்டும். கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே கன்னியாகுமரி முதல் நீரொடி வரையிலான பகுதிகளில் வசிக்கும் மீனவர்களும், அனைத்து கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்கள் கடற்கரைப் பகுதிக்கு செல்வதையும், கடலில் குளிப்பதையும் முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் புதிய ரவுண்டானா திறப்பு
மருமகள் பூப்புனித நீராட்டு விழா
வெங்கஞ்சி அரசுப்பள்ளியில் நூற்றாண்டு விழா
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி

October 13, 2024
73 Views
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை
பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account