By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்
சிவகங்கைமாவட்டம்

நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்

Last updated: December 19, 2024 12:43 pm
December 19, 2024
68 Views
Share
SHARE

திருப்புவனம் 

சிவகங்கை மாவட்டம் 

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கணமழையால் ஏறி குலம் மற்றும் கண்மாய்கள் நிரம்பியது  இந்த நிலையில் கண்மாயின்  கழுங்கு வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது, கழுங்கு கால்வாய் தூர்வாரப்படாத காரணத்தினால்  கால்வாய் ஓரமாக உள்ள நைனார்பேட்டை கிராமத்தில் பயிரிடப்பட்ட  சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களில்  நெல் வாலை வெற்றிலை கொடிக்கால் வெண்டிச் செடிகள் போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளது. 

இது குறித்து 

இப்பகுதி விவசாயிகள் கூறுகையில் கால்வாய்கள்  முறையாக தூர்வாரப்பட வேண்டும் என்று பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தோம் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இனிவரும் காலங்களிலாவது  இந்த கால்வாயினை முறையாக தூர்வார வேண்டும் அதேபோல் 50 ஆண்டுகளுக்கு முன்னாடி கட்டப்பட்ட தூம்பு கால்வாய்களை மாற்றி பெரிய பாலமாக மாற்றுத்தருமாறு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் நாயர் சேவா சமாஜம் ஓணம் விழா
வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
முதலமைச்சர் அவர்கள் உழவரைத் தேடி என்ற புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்
இரணியல் அருகே கனடா அனுப்புவதாக கூறி 15 லட்சம் மோசடி
வெற்றி பெறச் செய்த மைக்காக நகரபொதுமக்களுக்கு நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

மக்களுடனான- மக்களுக்கான இந்த பயணம் தொடரும்

June 8, 2024
121 Views
நற்சான்று விருது வழங்கி கௌரவித்தார்
கல்லூரியில் – 65 வது பட்டமளிப்பு விழா
கோவையில் புக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை திறப்பு விழா
குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்த தண்ணீர்: மக்கள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account