By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்
மதுரைமாவட்டம்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்

Last updated: November 18, 2024 10:27 am
November 18, 2024
127 Views
Share
SHARE

மதுரை மாநகராட்சியில் 26 தொடக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள் மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதியில் உள்ள 33 பள்ளிகள் மற்றும் முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 6689 மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சி 28 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 1350 மாணவ, மாணவியர்களுக்கு தனியார் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியின் பள்ளிகளில் மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு உணவுகள் வழங்கும் பணியில் 126 தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களுக்கு மதுரை மாநகராட்சியின் சார்பில் மாதந்தோறும் ரூ.1500 மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சி ஆரம்ப பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். முதலமைச்சர் காலை ணவு திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியின் சார்பில் ஐந்து இடங்களில் உணவுகள் தயார் செய்யும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. 1 நெல்பேட்டை 2.சிங்கராயர் காலனி, 3.சுப்பிரமணியபுரம், 4.நாராயணபுரம். 5.அயன்பாப்பாக்குடி ஆகிய இடங்களில் இருந்து உணவுகள் தயாரிக்கப்பட்டு தினந்தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாநகராட்சிநடுநிலை பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள்
இந்திய அஞ்சல் துறை வழங்கும் பேக்கிங் சேவை: பயன்படுத்திக் கொள்ள அஞ்சலக கண்காணிப்பாளர் வேண்டுகோள்
தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் நலத்திட்ட உதவிகள்
கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
வேரோடு சாய்ந்து விழுந்த மரத்தை அதே இடத்தில் நட்ட
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சபரிமலை சீசன் முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு

November 6, 2025
47 Views
துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை
ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு
EB போஸ்ட் விழுகின்ற நிலையில் உள்ளது
வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account