By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 6 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > 6 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா
ஆன்மிகம்சிவகங்கைமாவட்டம்

6 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா

Last updated: January 24, 2025 9:40 am
January 24, 2025
65 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் அரசனூர் ஸ்ரீ தேவகுலத்து அய்யனார் கோவில் 6 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா  வெகு சிறப்பாக நடைபெற்றது.  இதனை முன்னிட்டு அரசனூர் ஸ்ரீ தேவகுலத்து அய்யனார் வருடாபிஷேக விழா நடத்த ஊர் மக்கள் இரண்டு மாதத்திற்கு முன்பு முடிவு  செய்தனர்.காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது இதனை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து காலை யாக சாலையில் வைக்கப்பட்டுள்ள புனித நீர் கலசங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து கோவில் கோபுரத்திற்கு காலை 9 மணி அளவில் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.  இதனை முன்னிட்டு சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.  வருகை புரிந்த பக்தர்களுக்கு விழா கமிட்டியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தளபதியார் அவர்கள் வழிகாட்டுதலின் படி சேலம்
அண்ணாவின் 116 வது பிறந்த நாள்
கருங்கல் அருகே தந்தை மகன் தூக்கு போட்டு தற்கொலை
ஆன்மீக புத்தக நிலையம் தமிழக முதல்வர் திறந்தார்
மதுரை வில்லாபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

ஸ்ரீ முனிஸ்வரன் கோயில் சித்திரை திருவிழா

April 27, 2025
80 Views
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
2 டன் பாலிதீன் பைகள் பறிமுதல்!!
தலைமை நீரேற்று நிலையங்களில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு
ஜெகதேவி ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account