By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பால்வினை நோய் விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பால்வினை நோய் விழிப்புணர்வு
மாவட்டம்

பால்வினை நோய் விழிப்புணர்வு

Last updated: October 22, 2024 10:08 am
October 22, 2024
48 Views
Share
SHARE

பரமக்குடி, அக்.22: ராமநாதபுரம் மாவட்ட அளவிலான எச்ஐவி மற்றும் எய்ட்ஸ்  பால்வினை  நோய் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரித்தல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பாக கலந்து கொண்ட 11 ஆம் வகுப்பு  மாணவி அபியா  சீரின் மற்றும் சுபலட்சுமி ஆகிய இருவரும் முதல் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்றனர்.அரசு பள்ளி மாணவிகள் முதல் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்றதையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்  சிங் காலோன் முதலிடம் பெற்ற அபியா சீரினுக்கு ரூ. 5 ஆயிரம், மூன்றாம் இடத்தினை பெற்ற மாணவி சுபலட்சுமிக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.மேலும் மாணவிகளை ஊக்கப்படுத்திய  பள்ளி ஓவிய ஆசிரியை அம்பிகாவையும் பாராட்டினார்.

 

 

 பட விளக்கம் 

 

ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற எச்ஐவி எய்ட்ஸ் பால்வினை நோய் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரித்தல் போட்டியில் முதலிடம் பெற்ற  அரசு பள்ளி மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத்  சிங் காலோன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் திறந்து வைத்த புதிய அங்கன்வாடி கட்டிடம்
திமுக சார்பில் மாமன்னர் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
“தமிழ் செம்மல்” விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
குளச்சல் அருகே காதலிக்கு வேறு திருமணம் ; வாலிபர் தற்கொலை
மதுரை மேலூர் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் உறுதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

காவிரி ஆற்றில் வினாடிக்கு 92,000 கனஅடியாக தண்ணீர்

July 28, 2024
114 Views
அரசு பேருந்து குடிநீர் குழாயில் மோதி விபத்து
இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்
மேலாண்மை மற்றும் வணிக நடைமுறைகள்
கட்டுமான தொழில நிறுவனத்தில் வருமான வரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account