By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை

Last updated: October 27, 2024 9:06 am
October 27, 2024
62 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை கணக்கெடுப்பாளர்கள் விவரங்கள் சேகரிக்க வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, உரிய விவரங்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். 

 

 கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பையனப்பள்ளி ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பாக, 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள்  துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்ததாவது:

கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி 1919-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதுவரை 20 கால்நடை 5 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இறுதியாக 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 21 – வது கால்நடை கணக்கெடுப்புப்பணி இன்று (25.10.2024) தொடங்கப்பட்டு, 28.02.2025 வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நடைபெற உள்ளது. இந்தப்பணியினை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 177 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 35 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கணக்கெடுப்பின் போது கிராமம் மற்றும் நகர் பகுதிகளில் வளர்க்கப்படும் மாடு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, வளர்ப்பு நாய், குதிரை, கழுதை, பன்றி மற்றும் முயல் உள்ளடங்கிய 16 வகையான கால்நடைகளுடன், இம்முறை தெரு நாய்களின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்கு கால்நடை கணக்கெடுப்பாளர்கள்

விவரங்கள் சேகரிக்க வரும்போது அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, உரிய விவரங்களை

அளித்து கால்நடை கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெறவும், எதிர்காலத்தில்

கால்நடைகள் வளம் மற்றும் நலத்துடன் மனிதர்களுக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும்

திட்டமிடவும் நமது மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் தேவையான தரவுகளை

அளித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ,

அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்.மரு .சி.இளங்கோவன், மாவட்ட கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் துணை இயக்குநர் மரு.ஜோ.பிரசன்னா, உதவி இயக்குநர்கள் மரு.அ.அருள்ராஜ், மரு.ஜ.மகேந்திரன் மரு.ஜோதிபாசு, கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.ஆ.தினேஷ், மரு.சி.சிவசங்கரி, மரு.வேலன், மரு.சுவாமிநாதன், மரு.ராஜி, மரு.கு.ஸ்ரீவித்யா, மரு.ரகுபதி, மரு.சரண்ராஜ், மரு.ராஜராஜன், மரு.வெங்கடசுப்ரமணியன், மரு.ராஜேஷ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் .அமிர்ஜான், துறை சார்ந்த அலுவலர்கள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை தியாகராசர் கல்லூரியில் வைரவிழா
கோவையில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது
நில முகவர்கள் ஈ வி கே எஸ் இளங்கோவன் எம் எல் ஏ விடம் மனு
தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
பாலக்கோடு அருகே விபத்தில் தொழிலாளி சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்; தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

October 9, 2025
39 Views
கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி
கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு
அழகிய பாண்டியபுரத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account