By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தண்ணீர் ஊற்றி புத்தாடை வாங்கிக்கொடுத்த போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தண்ணீர் ஊற்றி புத்தாடை வாங்கிக்கொடுத்த போலீசார்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தண்ணீர் ஊற்றி புத்தாடை வாங்கிக்கொடுத்த போலீசார்

Last updated: January 20, 2025 11:53 am
January 20, 2025
71 Views
Share
SHARE

போச்சம்பள்ளி அடுத்த நாகரசம்பட்டி காவல் நிலையத்திற்கு குடிபோதையில்  வந்த வாலிபர், தண்ணீர் ஊற்றி புத்தாடை வாங்கிக்கொடுத்த போலீசார் 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த, கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 30, இவர் குடிபோதைக்கு அடிமையாகி அடிக்கடி குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். அவரின் மனைவி நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து விசாரணைக்காக இன்று முருகன் குடிபோதையில் தள்ளாடியபடி காவல் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், மற்றும் போலீசார் முருகனிடம் கேட்டதற்கு, ஐந்து நாட்களாக சாப்பிடாமல் குடித்து வருவதாக கூறியதை அடுத்து, போலீசார் அவரின் மீது  தண்ணீர் ஊற்றி தலைககேறிய போதையை தெளிய வைத்து முருகனுக்கு டீ மற்றும் டிபன் வாங்கிக்கொடுத்ததுடன் புத்தாடை வாங்கி கொடுத்தனர். போலீசாரின் இந்த அணுகுமுறை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், அப்பகுதியில் சென்ற பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

பகவதி அம்மன் கோவில் தீர்த கிணற்றில் கொட்டி கிடக்கும் தங்க
பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்!
தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
25 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை

November 23, 2024
87 Views
அறிவியல் காங்கிரஸ் ஆய்வு போட்டியில் நீலகிரி மாணவர்கள் சாதனை
நேற்று நாகர்கோவிலில்1500 கிலோ பிளாஸ்டிக்,5 கிலோ புகையிலை பறிமுதல்
யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு அடையாளம் – கனிமொழி
போதையில் விழுந்த பிச்சைக்காரர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account